ஆந்திர முதல்வராக நாளை பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு!
ஆந்திர மாநில முதலமைச்சராக 4-வது முறையாக தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்க உள்ளார் ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில், தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் ...