ஆந்திர முதல்வராக நாளை பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு!
Nov 15, 2026, 10:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திர முதல்வராக நாளை பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு!

Murugesan M by Murugesan M
Jun 11, 2024, 11:14 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆந்திர மாநில முதலமைச்சராக 4-வது முறையாக தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்க உள்ளார்

ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில், தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. 175 சட்டப்பேரவை தொகுதிகளில், 164 தொகுதிகளையும், 25 மக்களவை தொகுதிகளில் 21 தொகுதிகளையும் தெலுங்கு தேசம் கூட்டணி கைப்பற்றியது. கடந்த முறை 151 தொகுதிகளைக் கைப்பற்றிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, இம்முறை வெறும் 11 சட்டப்பேரவை தொகுதிகளில் மட்டுமே வென்றது.

144இதனைத் தொடர்ந்து, ஆந்திர மாநில முதலமைச்சராக நான்காவது முறையாக சந்திரபாபு நாயுடு நாளை பதவியேற்கவுள்ளார். அவரது பதவியேற்பு விழா, கிருஷ்ணா மாவட்டம் கன்னவரம் அருகே, 14 ஏக்கர் பரப்பளவிலான கேசரபல்லி ஐடி பார்க் மைதானத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில், பிரதமர் மோடி, பல்வேறு மாநில முதலமைச்சர்கள்,  மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கவுள்ளனர். பதவியேற்ற பின்னர், சந்திரபாபு நாயுடு நாளை மறுதினம் ஏழுமலையானை தரிசிக்க உள்ளார்.

Tags: YSR Congresschandrababu naiduTelugu Desam Party leaderandhra chief minister
Share
Tweet
SendShare
Previous Post

பணிகளை தொடங்கிய மத்திய அமைச்சர்கள்!

Next Post

நாகை வடகாலத்தூர் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா!

Related News

கோலாகலமாக நடைபெற்ற சூரசம்ஹாரம்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

போதைப்பொருள் புழக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டால் … டிஜிபி எச்சரிக்கை

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு; முக்கிய குற்றவாளியை நெருங்கிய காவல்துறையினர்

கந்தசஷ்டி யாகசாலை பூஜைக்காக காணிக்கை; ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்கப்பட்டு ஜரிகை வழங்கிய பக்தர்

பஞ்சாப் தேர்தலை சீர்குலைக்க ISI-யின் புதிய வியூகம் : சீக்கிய புனித தலங்களை புதுப்பிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

வர்த்தக தடைகளை மீறி இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்ய ஆர்வம் காட்டும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கிரீசில் திருமணம் செய்துகொண்ட அனிருத் – காவ்யா : தம்பதிகளாக சென்னை திரும்பினர்!

மதுரை காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் – சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தவெக  அரசு தடுக்க முயற்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

இன்றைய தங்கம் விலை!

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை விவகாரம் – இளைஞர் குடும்பத்தினரிடம் விடிய விடிய விசாரணை!

டாஸ்மாக் மதுபான கடைகளில் ரூ. 10 கூடுதல் கட்டணம் – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசாமில் சுற்றுலா பேருந்து, லாரி விபத்து – 26 பேர் பலி!

ஜெம் வீரமணி வழக்கு எதிரொலி – பெண் காவல் உயர் அதிகாரிகள் 3 பேர் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்!

திருப்பரங்குன்றம் கோயில், மலையை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழக ஆளுநர் அர்லேகர் சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies