ஜாமின் நிபந்தனைகளை தளர்த்த கோரிக்கை – நடிகை கஸ்தூரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்!
ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி நடிகை கஸ்தூரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக சர்ச்சை கருத்து தெரிவித்ததாக நடிகை கஸ்தூரி கைது ...