இன்று ஆந்திரா வருகிறார் குடியரசுத் தலைவர்திரௌபதி முர்மு!
ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இன்று முதல் 21-ம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார். ஆந்திரப்பிரதேசத்தில் மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக்கல்லூரி ...