கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு வந்த கோயில் ஊழியர்!
தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த கோயில் ஊழியர் ஒருவர் தன்னைக் கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெரிய காடம்பட்டியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் அர்ச்சனை ...