“ஒரே குடும்பத்தினருக்கு டெண்டர்கள்”- இந்திய தணிக்கை துறை!
இந்திய தணிக்கை துறை தலைவரின் 2023-ம் ஆண்டுக்கான அறிக்கையில், நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஒப்பந்தப் பணிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. இந்திய தணிக்கை ...