"ஒரே குடும்பத்தினருக்கு டெண்டர்கள்"- இந்திய தணிக்கை துறை!
Nov 7, 2026, 01:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

“ஒரே குடும்பத்தினருக்கு டெண்டர்கள்”- இந்திய தணிக்கை துறை!

Murugesan M by Murugesan M
Jun 30, 2024, 01:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய தணிக்கை துறை தலைவரின் 2023-ம் ஆண்டுக்கான அறிக்கையில், நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஒப்பந்தப் பணிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

இந்திய தணிக்கை துறை தலைவரின் 2023-ம் ஆண்டுக்கான அறிக்கை சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 35 டெண்டர்களை மாதிரியாக தேர்வு செய்து ஆய்வு செய்ததில், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே பணிகள் தரப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், சேலம் நீர்வளத்துறை வெளியிட்ட 6 டெண்டர்களை, விதிகளை மீறி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்ததாரர்கள், கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வெளியிட்ட 27 டெண்டர்களில் பங்கேற்றுள்ளதாகவும்,

அதில், 20 டெண்டர்கள் ஒரே ஐ.பி. முகவரியில் இருந்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தணிக்கை துறையால் சுட்டிக்காட்டப்பட்ட தவறுகளை ஏற்றுக்கொண்டதோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீர்வளத்துறை கூறியதாகவும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: "Tenders for a single family"- Audit Department of India!
Share
Tweet
SendShare
Previous Post

மதுபான கொள்முதலில் வெளிப்படைத்தன்மை இல்லை!- இந்திய தணிக்கை அறிக்கை!

Next Post

சென்னை அண்ணா நகர்: ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை கொண்டாடிய பொதுமக்கள்!

Related News

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்; நிரம்பி வழியும் பேருந்து நிலையம்

அறிவுலக நூலகத்திற்கு போலி நூல்கள்; சீமான் கண்டனம்

கோடிக்கணக்கில் முறைகேடு; எழுத்தாளர் குற்றச்சாட்டு

தலை தீபாவளியும், மண் மணம் மாறாத முறுக்கு, அதிரசமும் – ஸ்பெஷல் பலகாரங்கள் தொகுப்பு!

ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies