தென்காசி அருகே குடியிருப்பு பகுதியில் உலா வரும் ஒற்றை யானை!
தென்காசி மாவட்டம், பண்பொழி அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் ஒற்றை யானையால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். கரிசல்குளத்தில் விளைநிலங்கள் அதிகம் உள்ள பகுதியில் ஒற்றை ...
தென்காசி மாவட்டம், பண்பொழி அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் ஒற்றை யானையால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். கரிசல்குளத்தில் விளைநிலங்கள் அதிகம் உள்ள பகுதியில் ஒற்றை ...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பிளாஸ்டிக் உற்பதி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கரைகொண்டார் குளம் கிராமத்தில் சிவா என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. ...
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கற்பதுக்கைகள் கண்டுபிடிக்கப்பட்டது. திருமலாபுரம் கிராமத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் தொல்லியல் ...
விடுமுறை நாளையொட்டி தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. பாவூர்சத்திரம், தென்காசி, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது.. ...
தென்காசி மாவட்டம், குற்றால அருவிகளில் தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கடந்த சில வாரங்களாக சரிவர மழை பொழியாததன் காரணமாக பழைய குற்றால ...
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் 6-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய ...
தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே பெண்ணை ஆபாசமாக சித்தரித்து வலைதளத்தில் வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டார். செல்லபிள்ளையார்குளத்தைச் சேர்ந்த சிவமுருகன், சென்னையில் உள்ள நகைக் கடையில் காசாளராக ...
உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரிடம் வேட்புமனுவைப் பெற்ற தேர்தல் நடத்தும் அதிகாரி தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ...
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே 65 வயது மூதாட்டி மரணத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாலியல் முயற்சியில் கொலை நடந்ததாக 72 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies