தென்காசி : குறைதீர் கூட்டத்தில் கைவிலங்கு பூட்டிய படி மனு அளித்த விவசாயிகள்!
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மண்டியிட்டும், கைவிலங்கு பூட்டிய படியும் விவசாயிகள் மனு அளித்தனர். தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. ...