தென்காசி : குறைதீர் கூட்டத்தில் கைவிலங்கு பூட்டிய படி மனு அளித்த விவசாயிகள்!
Sep 7, 2026, 02:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தென்காசி : குறைதீர் கூட்டத்தில் கைவிலங்கு பூட்டிய படி மனு அளித்த விவசாயிகள்!

Murugesan M by Murugesan M
Aug 30, 2025, 05:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மண்டியிட்டும், கைவிலங்கு பூட்டிய படியும் விவசாயிகள் மனு அளித்தனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்  கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அனைத்து வட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்ற நிலையில், வனத்துறையைக் கண்டித்து ரேசன் அட்டையுடன் மண்டியிட்டும், கைவிலங்கு பூட்டிய படியும் அரசு அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள், குறைதீர்  கூட்டத்தை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள விளைநிலங்களில் வனவிலங்குகள் நுழைந்து பயிர்களைத் தேசப்படுத்தி வருவதாகவும், இதனால் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் வேதனைத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக வனத்துறையிடம் முறையிட்டால், வனவிலங்குகளுடன் பழகிக் கொள்ளுமாறு அலட்சியமாகப் பதிலளிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

மேலும், வனத்துறையைக் கண்டிக்கும் வகையில் மண்டியிட்டும், கைவிலங்கு பூட்டியப்படி மனு அளித்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags: விவசாயிகள்Tenkasi: Farmers who filed a petition to have their hands tied at the grievance redressal meeting
Share
Tweet
SendShare
Previous Post

சீனா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

தெலங்கானா : யூரியா பற்றாக்குறை – பிஆர்எஸ் போராட்டம்!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies