“தென்காசி – வாரணாசிக்கு சிறப்பு இரயில் சேவை” – தெற்கு ரயில்வே அறிவிப்பு
‘தீபாவளி கங்கா ஸ்நான யாத்திரை’யை முன்னிட்டு தென்காசியில் இருந்து வாராணாசிக்கு பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் இரயில் இயக்கப்படும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. இந்தியாவின் பண்பாட்டு ...