பாகிஸ்தானில் இருந்து உத்தரவு வரும் என காத்திருந்தோம் : கைது செய்யப்பட்ட 4 ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிர்ச்சி தகவல்!
பாகிஸ்தானில் இருந்து வரும் உத்தரவிற்காக காத்திருந்தோம் என அகமதாபாத்தில் கைதான தீவிரவாதிகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையை சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் குஜராத்தின் அகமதாபாத்துக்கு வருவதாக அந்த மாநில தீவிரவாத ...