ரஷ்ய தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ளது யார்? அதிபர் புடின் விளக்கம்!
Sep 12, 2026, 12:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஷ்ய தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் உள்ளது யார்? அதிபர் புடின் விளக்கம்!

Murugesan M by Murugesan M
Mar 26, 2024, 07:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்ய இசைநிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தாக்குதலின்  பின்னணியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் தலையீடு உள்ளதாக அந்நாட்டு அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அரங்கம் ஒன்றில் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சுமார் 5 ஆயிரம் பேர் அதனை ரசித்து கொண்டிருந்தனர். அப்போது அதிரடியாக நுழைந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் ஒன்று தாக்குதலில் ஈடுபட்டது.

அங்கு கூடியிருந்தவர்களை  துப்பாக்கியால்  சுட்டும், அரங்கிற்கு தீ வைத்தும் தாக்குதல் நடத்தியது. இதில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தாக்குதல் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 4 பேர் பயங்கரவாதிகள் என ரஷ்ய அரசின் செய்தி நிறுவனங்கள்  தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதலின் பின்னணியில் இஸ்லாமிய தீவிரவாதிகள் தலையீடு உள்ளதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். இதில் உக்ரைனின் தலையீடு உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தாக்குதல் நடத்திய பிறகு பயங்கரவாதிகள் உக்ரைனுக்குச் செல்ல முயன்றது ஏன்? என்ற கேள்விக்கு நிச்சயமாகப் பதிலளிக்க வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

ரஷ்ய மக்களுக்கும் எதிராக இந்த அட்டூழியத்தைச் செய்ய யாருடைய கைகள் பயன்படுத்தப்பட்டன என்பது எங்களுக்குத் தெரியும். இதற்கு யார் உத்தரவிட்டது யார் என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்” என்று புடின் கூறினார்.

Tags: russiaputinterror attackmoscowradical Islamists
Share
Tweet
SendShare
Previous Post

அரசு தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்க கெஜ்ரிவாலுக்கு தடை விதிக்க வேண்டும் : டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Next Post

அயோத்தி ராமர் கோவிலில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies