terrorists - Tamil Janam TV

Tag: terrorists

ஜெய்ஷ்-இ-அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், Kishtwar பகுதியில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். Kishtwar மலைப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில், அவர்கள் ...

புல்வாமா வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி!

புல்வாமா தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார். புல்வாமா தாக்குதலின் 7-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. ...

தற்கொலைப்படை தாக்குதல் சீனர்கள் குறிவைப்பு ஏன்? – பின்னணியில் ISIS பயங்கரவாதிகள்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீனர்களால் நடத்தப்படும் ஒரு சீன உணவகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் ஒரு சீனர் உட்பட 7 பேர் கொல்லப் பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ...

ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழி – வேட்டையை தொடங்கிய இந்திய ராணுவம்!

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் தங்கியிருந்த ரகசிய பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ...

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

தமிழகம், பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...

குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் – பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு!

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலை ...

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு : குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் பலி!

பாகிஸ்தானில் சந்தைப் பகுதியில் தீவிரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். பலுசிஸ்தான் மாகாணம், சுர்காப் சௌக் அருகே உள்ள சந்தையில் இருசக்கர ...

4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது!

இலங்கையிலிருந்து விமானம் மூலமாக இந்தியா வந்தடைந்த 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ...

பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களில் செல்போன், இணையசேவை நிறுத்தம்!

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செல்போன், இணையசேவை நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள தேரா கி கலி வனப்பகுதியில் இரண்டு ...