TET தேர்வில் விடைத்தாள்கள் பிழையாக வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு!
TRB தேர்வு வாரியத்தின் விடைத்தாள் பிழையால் ஏழை மாணவர்களின் கனவு பறிபோவதாக தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை ...