TET தேர்வு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் : உயர்நீதிமன்றம் மதுரை கிளை!
ஆசிரியர் தகுதித் தேர்வு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. மேலூர் அருகே உள்ள சிறுபான்மையினர் அரசு உதவி பெறும் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் ...