TET தேர்வு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் : உயர்நீதிமன்றம் மதுரை கிளை!
Sep 30, 2026, 05:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

TET தேர்வு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் : உயர்நீதிமன்றம் மதுரை கிளை!

Murugesan M by Murugesan M
Apr 5, 2025, 08:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆசிரியர் தகுதித் தேர்வு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

மேலூர் அருகே உள்ள சிறுபான்மையினர் அரசு உதவி பெறும் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு TET தேர்வு கட்டாயம் என்பதை ரத்து செய்து, தனக்குப் பணி வழங்க வலியுறுத்தி பஷீர் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதனை ஏற்றுத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகக் கல்வித் துறை சார்பில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, TET  எனும் ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்தது.

மேலும், இந்த வழக்கில் டிஇடி தகுதி இல்லாததால் பணி நியமனத்திற்கான ஒப்புதலை வழங்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்தனர்.

Tags: TET exam is applicable to all educational institutions: Madurai Branch of the High Court!TET தேர்வுஆசிரியர் தகுதித் தேர்வுஉயர்நீதிமன்றம் மதுரை கிளை
Share
Tweet
SendShare
Previous Post

புதிய பாம்பன் ரயில் பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

Next Post

பாம்பன் புதிய ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

Related News

குதிரை பேர வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நவ.23 வரை நீட்டிப்பு

விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணியாற்றுபவர்களை குறிவைத்து மதபிரசாரம்; குவியும் கண்டனம்

2004ல் நடந்த மாணவி தற்கொலை; ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

Load More

அண்மைச் செய்திகள்

ஒரே நாளில் 2 தங்கம்; வில்வித்தையில் இந்தியா சாதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; பொதுமக்கள் தகவல் அளிக்க அழைப்பு

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

‘இந்தியா-ஏஐ மிஷன்’ திட்டம் : ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் மத்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மருத்துவ சுற்றுலாவில் உச்சம் : இந்தியாவிற்கு படையெடுக்கும் நோயாளிகள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies