தாய்கிழவி திரைப்படம் குறித்த விமர்சனம் – அண்ணாமலைக்கு ராதிகா சரத்குமார் நன்றி!
தாய்கிழவி திரைப்படம் குறித்து ஆழமான கருத்து தெரிவித்த பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக்கு ராதிகா சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், தாய்கிழவி திரைப்படம் ...
