தாமிரபரணி – நம்பியாறு இணைப்புத் திட்ட தடுப்பணையில் விரிசல் – கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம்!
தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்ட தடுப்பணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், பல கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். தென் ...
