தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்; தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 8 ஆயிரத்து 501 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி ...
