துணை முதல்வரை வரவேற்க வைக்கப்பட்ட பேனர்கள் திடீர் அகற்றம்!
மயிலாடுதுறையில் துணை முதல்வரை வரவேற்க வைக்கப்பட்ட பேனர்கள் திடீரென அகற்றப்பட்டதால் தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். நாகங்குடி பகுதியில் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் இல்ல திருமண ...