திமுக-காங்கிரஸ் செய்த துரோகம் – பட்டியல் போடும் இந்து முன்னணி!
திமுக, காங்கிரஸ் கட்சிகள் தங்களது சுயநலத்திற்காக பாரதத்தின் இறையாண்மையை, நிலப்பரப்பின் உரிமையை தாரை வார்த்தார்கள். இந்த துரோகிகளுக்கு வரும் மக்களவைத் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் ...