காசி தமிழ் சங்கமத்தால் ஒற்றுமையின் பிணைப்பு வலுவடைகிறது : பிரதமர் மோடி பெருமிதம்!
காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வுகளால் ஒற்றுமை பிணைப்புகள் வலுவடைந்து வருவது மகிழ்ச்சியளிப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசிக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளைத் தொடங்கி ...