காசி தமிழ் சங்கமத்தால் ஒற்றுமையின் பிணைப்பு வலுவடைகிறது : பிரதமர் மோடி பெருமிதம்!
Sep 14, 2026, 05:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

காசி தமிழ் சங்கமத்தால் ஒற்றுமையின் பிணைப்பு வலுவடைகிறது : பிரதமர் மோடி பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Apr 11, 2025, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வுகளால் ஒற்றுமை பிணைப்புகள் வலுவடைந்து வருவது மகிழ்ச்சியளிப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வாரணாசிக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மேடையில் பேசிய அவர், பழமையான காசி நகரம் தற்போது புதுப்பொலிவுடன் காணப்படுவதாகத் தெரிவித்தார். காசியின் ஒவ்வொரு பகுதியிலும் வித்தியாசமான கலாச்சாரம் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், காசிக்கு வரும் அனைவரும் அதன் உட்கட்டமைப்பு வசதிகளைப் பாராட்டி வருவதாகவும் கூறினார்.

காசி தமிழ் சங்கமம் போன்ற நிகழ்வுகளால் ஒற்றுமை பிணைப்புகள் வலுவடைந்து வருவது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, தேசம் வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் ஆகிய இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு முன்னேறி வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

Tags: The bond of unity is being strengthened by the Kashi Tamil Sangam: Prime Minister Modi is proudபிரதமர் மோடி பெருமிதம்
Share
Tweet
SendShare
Previous Post

பொன்முடி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

Next Post

மோடி ராஜ தந்திரத்தின் வெற்றி : நாடு கடத்தப்பட்ட மும்பை தாக்குதல் குற்றவாளி ராணா!

Related News

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies