சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்திய மத்திய அரசு!
பாதுகாப்பு அம்சத்தைப் பலப்படும் நோக்கில் பயோமெட்ரிக் விவரங்கள் அடங்கிய சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் மக்களின் பாஸ்போர்ட் தரவுகள் திருடப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுத்து பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்த பயோமெட்ரிக் விவரங்கள் அடங்கிய சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி முதற்கட்டமாக ...