சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்திய மத்திய அரசு!
Jul 30, 2026, 01:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்திய மத்திய அரசு!

Murugesan M by Murugesan M
May 15, 2025, 08:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாதுகாப்பு அம்சத்தைப் பலப்படும் நோக்கில் பயோமெட்ரிக் விவரங்கள் அடங்கிய சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் மக்களின் பாஸ்போர்ட் தரவுகள் திருடப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுத்து பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்த பயோமெட்ரிக் விவரங்கள் அடங்கிய சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி முதற்கட்டமாக 13 முக்கிய நகரங்களில் இ பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்த பாஸ்போர்ட்டில் RFID சிப், அதாவது ரேடியோ அதிர்வெண் அடையாளம் மற்றும் ஒரு மினி ஆண்டெனா உட்பட அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதில் இருக்கும் Public Key Infrastructure மூலம் போலி பாஸ்போர்ட் உருவாக்கவே முடியாத அளவுக்குப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்பக்கம் தங்க நிறத்தில் சின்னம் இடம்பெற்ற இந்த பாஸ்போர்ட்டின் உள்பக்கத்தில் சிம்கார்டு போன்ற ஒரு சிறிய சிப் பொருத்தப்பட்டு, பயோமெட்ரிக் விவரங்கள் பதிவேற்றப்பட்டிருக்கும்.

இந்தவகை பாஸ்போர்ட் அனைவருக்கும் கட்டாயமல்ல எனவும், சென்னை உள்ளிட்ட ஒரு சில குறிப்பிட்ட நகரங்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே இ பாஸ்போர்ட் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த வகையான பாஸ்போர்ட்டை அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: The central government has introduced a chip-equipped e-passport!
ShareTweetSendShare
Previous Post

மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலவரம்பு நிர்ணயிக்க முடியுமா? : உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசு தலைவர் கேள்வி!

Next Post

சைபர் தாக்குதலிலும் தோல்வி : பாகிஸ்தானிற்கு செம அடி கொடுத்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies