முன்னாள் கணவருக்கு பராமரிப்புத் தொகை வழங்க பெண்ணுக்கு நீதிமன்றம் உத்தரவு!
வருவாய் ஈட்ட இயலாத முன்னாள் கணவருக்கு மாதம் ரூ.10,000 பராமரிப்புத் தொகை வழங்க பெண்ணுக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த வங்கியில் வேலைபார்க்கும் பெண் ...