சினிமா துறையில் தற்போதைய அரசின் தலையீடு அதிகமாக உள்ளது! – நடிகர் விஷால்
அரசியல்வாதிகள் நடிகர்கள் ஆகும் பொழுது நடிகர்கள் அரசியல்வாதிகள் ஆவதில் எவ்வித தவறும் இல்லை" என கடலூரில் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் நடைபெற்ற மாவட்ட ...