அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காகப் பல திட்டங்களை திமுக அரசு முடக்கி விட்டது – எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காகப் பல திட்டங்களை திமுக அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். அதிமுக ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் ...
