நீதிமன்றத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது – காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!
திருப்பரங்குன்றத்தில் உள்ளது எல்லைக் கல் என்றால், அதற்கான ஆதாரத்தைத் திமுக காட்ட வேண்டும் என இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாகக் ...
