நீதிமன்றத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது - காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!
Oct 28, 2026, 06:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நீதிமன்றத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது – காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Dec 28, 2025, 11:10 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருப்பரங்குன்றத்தில் உள்ளது எல்லைக் கல் என்றால், அதற்கான ஆதாரத்தைத் திமுக காட்ட வேண்டும் என இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாகக் கோவையில் அவர் அளித்த பேட்டியில்,

திமுக அரசு, ஹிந்து விரோதமாகவும், கடவுள் நம்பிக்கையற்ற அரசாகவும் செயல்பட்டு வருகிறது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டும் தீபமேற்ற அனுமதி இல்லை என்றும்  சிறுபான்மையினரை திருப்திபடுத்த சந்தனக்கூடு விழாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

நீதிமன்றத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று  காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டினார். திருப்பரங்குன்றத்தில் உள்ளது எல்லைக் கல் என்பதற்கான ஆதாரத்தை திமுக காட்ட வேண்டும் என்றும் தீபத்தூண்தான் என்பதற்கு அதில் உள்ள ஹனுமன் படமே சாட்சி என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

Tags: The DMK government is acting in a way that makes a mockery of the judiciary - Kadeswara Subramaniam's accusation
Share
Tweet
SendShare
Previous Post

மணப்பாறை : வனப்பகுதியில் 2 சிறிய ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் கண்டெடுப்பு!

Next Post

2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சிக்குப் பூட்டு போட வேண்டும் : நயினார் நாகேந்திரன்

Related News

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies