புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கிய தேர்தல் ஆணையம்!
ஜெகதீப் தன்கர் பதவி விலகியதை அடுத்து, புதிய குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்வு செய்யும் பணிகளைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமாவைக் குடியரசுத் தலைவர் ஏற்றுக் ...