புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கிய தேர்தல் ஆணையம்!
Sep 13, 2026, 12:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கிய தேர்தல் ஆணையம்!

Murugesan M by Murugesan M
Jul 23, 2025, 04:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜெகதீப் தன்கர் பதவி விலகியதை அடுத்து, புதிய குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்வு செய்யும் பணிகளைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமாவைக் குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டது மத்திய உள்துறை அமைச்சகத்தின் அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், அரசியலமைப்பு சட்டப்படி, குடியரசு துணைத் தலைவர் பதவி காலியாகும் பட்சத்தில் 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி இன்னும் ஓரிரு நாட்களில் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் அறிவிப்பை, இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாகச் சுதந்திர தினத்திற்கு முன்பே குடியரசு துணைத் தலைவரைத் தேர்வு செய்யத் தேர்தல் ஆணையம் முனைப்புக் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, ஜம்மு காஷ்மீரின் துணை ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதில், மனோஜ் சின்ஹாவின் துணைநிலை ஆளுநர் பதவிக்காலம் ஆகஸ்ட் 6 ஆம் தேதியுடன் நிறைவடைய இருப்பதால், அவருக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

குடியரசு துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நபர், வெற்றி பெறுவதற்கு 392 வாக்குகளைப் பெற வேண்டும். அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் 427 பேர் ஆதரவாக உள்ளதால், அவர்கள் முன்னிறுத்தும் வேட்பாளரே வெற்றி பெறும் சூழல் உள்ளது.

Tags: தேர்தல் ஆணையம்The Election Commission has begun the process of selecting the new Vice President of the Republicதிய குடியரசுத் துணைத் தலைவர்
Share
Tweet
SendShare
Previous Post

லண்டன் : அமைதியாக எதிர்விணை ஆற்றிய இஸ்கான் அமைப்பினர்!

Next Post

இயல்பாக நடக்க பயிற்சி மேற்கொண்ட சுபன்ஷு சுக்லா!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies