கடந்த இரண்டரை ஆண்டுகளில் மூன்று முறை மின்சார கட்டணம் உயர்வு! – அன்புமணி ராமதாஸ்
திராவிட கட்சிகள் 57 ஆண்டுகள் செய்யாததை பாமக ஐந்து ஆண்டுகளில் நிகழ்த்திக் காட்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பாமகவின் 36-வது ...