மின்வேலியால் தடம் மாறி கிராமத்துக்குள் புகுந்த யானை!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ராமகவுண்டனூரில் விவசாய தோட்டத்தில் புகுந்த காட்டு யானை பாகுபலியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். சமயபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட மின்வேலியால் தடம் மாறி ...