வயநாடு நிலச்சரிவால் ஒட்டு மொத்த தேசமே கவலையில் உள்ளது! – ஜெ.பி.நட்டா
வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் கேரள அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருவதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய மத்திய ...