வயநாடு நிலச்சரிவால் ஒட்டு மொத்த தேசமே கவலையில் உள்ளது! - ஜெ.பி.நட்டா
Jun 26, 2026, 03:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாடு நிலச்சரிவால் ஒட்டு மொத்த தேசமே கவலையில் உள்ளது! – ஜெ.பி.நட்டா

Murugesan M by Murugesan M
Jul 30, 2024, 01:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் கேரள அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருவதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவினால் கேரளா மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த தேசமே கவலையில் உள்ளதாகத் தெரிவித்தார்.

மத்திய அரசு விரைந்து செயல்பட்டு, நிவாரணப் பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.

பிரதமர் மோடி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைத் தொடர்பு கொண்டு பேசியதாகவும், மாநில அரசுடன் ஒருங்கிணைந்து மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் ஜெ.பி.நட்டா தெரிவித்தார். ​​

கேரள அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படுமென, மத்திய அரசு சார்பில் தான் உறுதியளிப்பதாகவும் ஜெ.பி.நட்டா குறிப்பிட்டார்.

Tags: The entire country is worried about the Wayanad landslide! - JP Natta
ShareTweetSendShare
Previous Post

முன்விரோதம் காரணமாக இளைஞர் படுகொலை – 7 பேர் கைது!

Next Post

கேரளா வயநாடு பயங்கர நிலச்சரிவு! – 50 பேர் பலி

Related News

காஞ்சிபுரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

ஆயுத சந்தையில் வலுவடையும் இந்தியா – பிரம்மோஸ் ஏவுகணை வாங்க ஆர்வம் காட்டும் UAE : சிறப்பு தொகுப்பு!

சாலை போடாமல் ரூ. 3 கோடி முறைகேடு – எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு!

மின்கடத்தி வாங்கியதில் சுமார் 1000 கோடி முறைகேடு – வெள்ளை அறிக்கையில் தகவல்!

கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தர்ப்பவாதியாகி விட்டனர் – நயினார் நாகேந்திரன்

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை !

Load More

அண்மைச் செய்திகள்

செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுவது ஏன்? : மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

முதல்வர் உதவியாளர் நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிடாதது ஏன்? எதிர்கட்சிகள் கேள்வி!

திமுக ஆட்சியின் போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – ஈரோட்டில் ஒருவர் கைது!

குடியரசுத் தலைவரைப் போல ஆளுநரையும் மதிக்க வேண்டும் – செங்கோட்டையன்

உலகக்ககோப்பை கால்பந்து தொடர் – சுவிட்ர்லாந்து, போஸ்னியா அணிகள் வெற்றி!

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின்வாங்காது – இஸ்ரேல் திட்டவட்டம்!

ஆந்திராவில் தங்க சுரங்க திட்டம் – சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்!

சென்னை வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உற்சாக வரவேற்பு!

300 புதிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை – முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies