ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் : ரயில்வே துறை!
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் உயிரிழந்தனர். அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து கொல்கத்தா சீல்டா ...