அரசு மருத்துவமனைக்குள் புகுந்து தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு!
விருதுநகரில் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சுழி அருகே மயிலி கிராமத்தை சேர்ந்த கருப்பய்யாவுக்கும், அவரது உறவினரான ...