அமலாக்கத்துறையை பாராட்டிய நிதி நடவடிக்கை பணிக்குழு!
உலகளவில் முன்மாதிரி அமைப்பாக அமலாக்கத்துறை விளங்குகிறது எனச் சர்வதேச கண்காணிப்பு அமைப்பான எப்ஏடிஎப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழு பாராட்டு தெரிவித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு ...
