விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!
13ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களின் கிளைவழியில் தோன்றிய சிற்றரசு தான் பூழிநாடு. இந்த வம்சத்தில் வந்த பத்தாவது சிற்றரசர் தான் பூலித்தேவர். 1715 ஆம் ஆண்டில் பிறந்த பூலித்தேவர்,1726-ல் அரியணை ஏறினார். 1755ஆம் ஆண்டு ...