விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!
Sep 20, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

Murugesan M by Murugesan M
Aug 14, 2025, 08:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

13ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களின் கிளைவழியில் தோன்றிய சிற்றரசு தான் பூழிநாடு. இந்த வம்சத்தில் வந்த பத்தாவது சிற்றரசர் தான் பூலித்தேவர்.

1715 ஆம் ஆண்டில் பிறந்த பூலித்தேவர்,1726-ல் அரியணை ஏறினார். 1755ஆம் ஆண்டு கர்னல் ஹெரான் தலைமையில் பிரிட்டிஷ் படைகள் நெற்கட்டான்சேவல் கோட்டையை முற்றுகையிட்ட போது, அவர்களை விரட்டியடித்து வெற்றி  பெற்றார்.

இதனையடுத்து,நடைபெற்ற போரில் முகமது யூசுப்கான் என்ற மருதநாயகத்தை தோற்கடித்தார். திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாப் படையை தோற்கடித்தார்.

கிழக்கிந்திய கம்பனியின் பலம் அறிந்த பூலித்தேவர், அவர்களுக்கு எதிராக, இந்திய அரசுகளின் கூட்டணியை உருவாக்கினார். கிழக்கிந்திய கன்பெனி படைகளுடன் நடந்த 17 போர்களில் பதினைந்தில் பூலித்தேவர் வெற்றி பெற்றார்.

1767ஆம் ஆண்டு மே மாதம், (Colonel  Donald) டொனல்டு காம்பெல் தலைமையில், கம்பெனி படைகள்  வாசுதேவநல்லூர் கோட்டையைச் சுற்றி வளைத்துத் தாக்கியது.

பீரங்கித் தாக்குதலினால் கோட்டைச் சுவரில் விழுந்த ஓட்டையைக் களிமண்ணும், வைக்கோலும் வைத்து அடைத்தனர். அதுவும் கிடைக்காத சூழலில் வீரர்கள் தங்கள் உடல்களைக் கொண்டு ஓட்டையை அடைத்தனர். ஆயினும் கோட்டை தகர்க்கப்பட்டது.

பூலித்தேவரைக் கைது செய்து பாளையங்கோட்டைக்கு அழைத்துச் செல்லும் வழியில், சங்கரநயினார் திருக்கோயிலில் உள்ள இறைவனை வழிபட அனுமதி கேட்டார்.

அதன்படி பூலித்தேவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. கோயிலுக்குள் சென்ற பூலித்தேவர் திடீரென்று ஏற்பட்ட புகையில்  கைவிலங்குகள் அறுந்து விழ, சிவஜோதியில் ஐக்கியமானார்.

வெள்ளையர்களை எதிர்த்து, வீரத்துடன் போரிட்ட பூலித்தேவர், சிவசொரூபத்தில்  ஐக்கியமானதால் “பூலிசிவஞானம்” என்று அழைக்கப் படுகிறார்.

Tags: 79th Independence Day.The first soldier to light the sacrifice of freedom was Pooli Thevarவீரர் பூலித்தேவர்
Share
Tweet
SendShare
Previous Post

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

Next Post

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies