போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்குத் அரசு எப்போதும் தயாராக உள்ளது! – அனுராக் தாக்கூர்
விவசாயிகளின் நலனுக்காக அரசு உறுதிபூண்டுள்ளது எனத் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார். போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராகவே உள்ளது என்று ...