பொதுத்துறை நிறுவனங்களின் திறனை மேம்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது! – பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத்
பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதன் மூலம் அவற்றின் திறனை மேம்படுத்த அரசு உறுதிபூண்டிருப்பதாக பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சஞ்சய் சேத் தெரிவித்துள்ளார். பெங்களூரு பாரத் ...