அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பதாகத் தமிழக அரசு சார்பில் ...