அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
Sep 12, 2026, 11:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Murugesan M by Murugesan M
Apr 8, 2025, 12:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பதாகத் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

மசோதாவை நிறுத்தி வைப்பதாக வெறுமனே அறிவிக்க ஆளுநருக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், சட்டமன்றத்தில் 2வது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிவைக்க முடியாது எனத் தெரிவித்தனர்.

2 மசோதாக்களும் வேறுபட்டால்  மட்டுமே அதனைக் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்க முடியும் எனக்கூறிய நீதிபதிகள், மாநில அரசு அனுப்பும் மசோதா மீது அதிகபட்சம் 3 மாதங்களுக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

மாநில அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், 10 மசோதாக்களைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய நடவடிக்கை செல்லாது என உத்தரவிட்டனர்.

மேலும் தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களும் சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டது எனவும் உத்தரவிட்டனர்.

Tags: The Governor must make decisions within the provisions of the Constitution: Supreme Court ruling!உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Share
Tweet
SendShare
Previous Post

கர்ப்பிணி மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய கணவர் கைது!

Next Post

வெஜ் பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு சிக்கன் பிரியாணி : உணவக ஊழியர் கைது!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies