பிறந்த குழந்தை உயிரிழந்த விவகாரம்! – மகப்பேறு மருத்துவர் சஸ்பெண்ட் !
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினரை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ...