நீட் வழக்கு தொடர்பான விசாரணையின்போது குறுக்கிட்ட வழக்கறிஞர் – தலைமை நீதிபதி கண்டனம்!
உச்சநீதிமன்றத்தில் நீட் வழக்கு தொடர்பான விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பரா தொடர்ச்சியாக குறுக்கீடு செய்ததால், தலைமை நீதிபதி அவரை அறையை விட்டு வெளியேறச் சொன்னதால் பரபரப்பு ...