நகைக்காக மூதாட்டியை கொலை செய்த நபர் போலீசாரால் கைது!
தருமபுரியில் நகைக்காக மூதாட்டியை அடித்துக் கொன்ற வழக்கில் பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர். பென்னாகரம் அருகேயுள்ள பெரியதோட்டம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் முதியவர்களான பிரபுராஜ் - ...