சட்டசபைக்குள் புகையிலை கொண்டு சென்ற விவகாரம்! – தீர்ப்பு தள்ளிவைப்பு!
சட்டசபையில் தடை செய்யப்பட்ட புகையிலையை கொண்டு சென்ற விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தின்போது ...